வெள்ளி, 28 ஜனவரி, 2011

பிறந்த குழந்தையை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய் (படங்கள் இணைப்பு)

தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்தபின் அதன் சடலத்தை தனது வீட்டு மலசலகூடத்தில் விட்டுச் சென்ற தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை மலேசியாவில் இடம்பெற் றுள்ளது.


மேற்படி பெண் மியன்மாரைச் சேர்ந்த அகதியாவார்.

குழந்தையின் உடலை 5 தடவைகள் கத்தியால் குத்திய அப்பெண், சடலத்தை பிளாஸ்ரிக் விப்பால் சுற்றி மலசல கூடத்தில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அப்பெண் தெங்கு அம்புவன் ரஹிமாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல