திங்கள், 24 ஜனவரி, 2011

ஒபாமாவின் முகமூடி அணிந்து வந்து வங்கியை கொள்ளையிட்ட நபர்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முகத் தோற்றத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அணிந்து வந்த நபரொருவர், வங்கியொன்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

ஹன்டென்பேர்க் நகரிலுள்ள வங்கியொன்றில் ஒபாமா முகமூடியுடன் நுழைந்து கொள்ளையிட்ட இந்த நபர் கடந்த இரு வருட காலத்தில் இது போன்று பல வங்கிக் கொள்ளைகளை நடத்திய ஒருவர் என நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட வங்கியை கொள்ளையிட்ட நபர், பணத்துடன் கருநிற காரொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

அவர் கொள்ளையிட்ட பணத்தின் பெறுமதி 13, 500 டொலராகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல