வழக்கமாக சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் செல்பவர்களைத் தான் பார்த்து இருக்கிறோம்.ஆனால் இத்தாலியிலோ ஒருவர் சிறைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தப்பித்து சென்றிருக்கிறாராம்.
சிசிலி நகரில் வசிக்கும் சாண்டோ எனும் அந்த மனிதர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டு சிறையில் காவலுக்கு வைக்கப்பட்டாராம்.
ஆனால், சமீபத்தில் அவர் வீட்டு சிறையிலிருந்து தப்பித்து சிறைச்சாலைக்கே சென்று விட்டாராம்.
வீட்டில் மனைவி படுத்தும்பாட்டை விட சிறையில் இருப்பது சிறந்தது என்று நினைப்பதாக அவர் சிறை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறாராம்.
ஆனால் விதிமுறையை மீறியதாக அவர் தண்டிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக் காவலுக்கே அனுப்பப்பட இருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக