ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு உத்திகள் கையாளப்படுவதுண்டு. இவ்வாறு தான் ரஷ்யாவில் பெரிய ஹெலிகப்டரொன்றில் ஹோட்டலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டல் உலகின் முதலாவது பறக்கும் ஹோட்டலாகும்.
உலகிலேயே மிகப் பெரிய ஹெலிகப்டரான மில். வி. 12 என்ற ஹெலிகப்டர் ஐந்து ஆண்டு கடின உழைப்பின் பின்னர் ஹோட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு டபுல் டெக்கர் பஸ் போல தோற்றமளிக்கும். இதனுடைய நீளம் 135 அடி 45 அடி உயரம் உடையது.
105 ஆயிரம் கிலோ பாரத்தை இந்த ஹெலிகப்டரால் தூக்க முடியும். இது மணிக்கு 158 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. இதில் 18 வசதியான அறைகளும் இதில் சிறிய மதுபானக் கடையும் உள்ளன. வயர்லஸ் இன்டர்நெட் இணைப்புடன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக