புதன், 26 ஜனவரி, 2011

முன்னாள் மந்திரி மனைவியுடன் உறவு வைத்த பாதுகாவலர்

ஆலன் ஜான்சனும் அவருடைய மனைவி லாரா ஜான்சனும்
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு வரை உள்துறை மந்திரியாக இருந்தவர் ஆலன் ஜான்சன். இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவரான அவருக்கு பாதுகாவலராக பால் ரைஸ் (வயது 45) என்ற சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் இருந்தார். ஆலன் ஜான்சனிடம் பணியாற்றியபோது, அவருடைய மனைவி லாரா ஜான்சன் (வயது 46) மற்றும் பெண் உதவியாளர் ஆகியோருடன் பால் ரைஸ் உறவு வைத்துள்ளார். இந்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

அதுவும், ஒரே நேரத்தில் லாரா, பெண் உதவியாளர் இருவருடனும் பால் ரைஸ் பாலியல் உறவு வைத்திருந்ததாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து சிறப்பு அதிரடிப்படையில் இருந்து பால் ரைஸ் `சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார். தற்போதைய உள்துறை மந்திரி தெரசாவிடம் பாதுகாவலராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல