ஒரு கப் கோப்பி அல்லது ஐஸ் சர்பத் இருந்தால் உங்களின் மொபைல் ஃபோனை கரண்ட் இல்லாமலேயே சார்ஜ் செய்ய முடியும். என்ன நம்ப முடியலையா இந்த புது கண்டுபிடிப்பின் காணொளியை பார்க்கவும்
டேபிள் வெயிட் போன்று ஒரு தட்டு இருக்கும் அதில் உங்கள் குளிர்ந்த அல்லது சூடான பானத்தை வைத்தால் 30 – 60 வினாடியில் ஒரு லைட் எரிந்து ரெடினு காட்டும். அவ்வளவுதான் சார்ஜரை மொபைல் ஃபோனில் சொருகினால் உங்களுக்கு தேவையான அளவு சார்ஜ் செய்யும் உடனே. இதுவே பெரிதாக ஒரு சட்டியை வைத்து லேப் டாப்பை சார்ஜ் செய்யும் விஷயத்தையும் விரைவில் வெளிக்கொண்டு வர உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக