செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சவுதி அரேபிய இளவரசி சிகரெட் பிடிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன

Saudi_princes
 
சவுதிஅரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத் (48). 5 குழந்தைகளின் தாயான அவர் அந்நாட்டின் மனித உரிமை பிரசாரகராகவும் உள்ளார். தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவரது அதிர்ச்சி தரும் போட்டோ ஒன்று `யூடியூப்’ இணைய தளத்தில் வெளியானது. அது வேறொன்றுமில்லை. அவர் மாடர்ன் உடையில் இருந்தபடி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் தான். இதை அவர் தனது தோழியின் லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தார். அதை கம்ப்யூட்டரில் புகுந்து தகவல்களை திருடும் ஒரு நபர் அந்த போட்டோவை பதிவு செய்து விட்டார்.

இதை இணைய தளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்தான். ஏனெனில் சவுதி அரேபிய கலாசாரத்தக்கு எதிராக அந்த போட்டோ இருந்தது தான் காரணம். இந்த நிலையில், திடீரென அந்த போட்டோவை அவன் வெளியிட்டான். இதனால், இளவரசி பஸ்மாவுக்கும் அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல