ஞாயிறு, 30 ஜூன், 2013

தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய நிலக் கீழ் பதுங்கு குழி! (படங்கள் இணைப்பு)

புலிகள் இயக்க அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் வாழ்ந்து, மறைந்த நிலக் கீழ் பதுங்கு குழியின் புகைப்படங்கள் இவை.

புலி விமானம் தரித்து வைக்கப்பட்ட பதுங்கு குழிகளின் படங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை குறித்த பதிவு இது.

இந்த ஓடுபாதை இலங்கை விமானப் படையால் பின்பு மேம்படுத்தப்பட்டது.

பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியம்....சில இரகசியங்கள்! (படங்கள் இணைப்பு)

கொன்கிரீட் சுவர்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியத்தின் இன்னும் சில சுவாரஷிய படங்கள் இவை.

தமிழ் பெண் ஒருவர் இராணுவத்தினரை மணந்தார்.


முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் சிங்கள இராணுவத்தினர் ஒருவரை இன்று திருமணம் செய்து கொண்டார். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.

சனி, 29 ஜூன், 2013

இவர் தான் கேணல் நகுலன்!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டில் மறைந்து வாழ்வதாக கூறிவந்த நகுலனுக்கு திருமணம் நடக்கிறது என்ற செய்தியை வன்னிமீடியா இணையம் வெளியிட்டது. நீர்வேலியில் நடைபெற்ற இத்திருமண விழாவில் பலர் கலந்துகொண்ட போதிலும், புகைப்படம் எடுக்க அங்கே தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Time magazine stopped at Customs

By Sanjaya Dassanayake, Upatissa Perera and Teshari Karanayake

Time magazine, carrying a cover story comparing the Myanmar Buddhist Monk Wirathu and his organization 'Buddhist 969' to the Bodu Bala Sena (BBS), has been withheld by customs at the Bandaranaike International Airport (BIA).

The Myanmar Government has taken steps to ban the July issue of Time, as the cover page of the magazine portrays the Monk with the headline describing him as 'The Face of Buddhist Terror.'

வெள்ளி, 28 ஜூன், 2013

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 38

ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கிய போது…

சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.

வியாழன், 27 ஜூன், 2013

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

திருமணமான புதியதில்
==================

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

"முத்தத்தில் இத்தனை விஷயங்களா? ..."

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது வாழ்க்கைத்துணை கொடுத்த முத்தமாக இருந்தாலும் சரி, அது ஒரு வகை உணர்வை அளிக்கும். இந்த உணர்வு, உதடு பதிந்த சில மணி நேரத்திற்கு பின்னாலும் நிலைத்து நிற்கும். ஹலோ பாஸ் என்ன கனவுலகத்துக்கு போய்டீங்களா?

"ஆண்களை முந்தானையில் முடிச்சு வைக்க சில டிப்ஸ்..."

பொதுவாக காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

புதன், 26 ஜூன், 2013

"செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி"

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 85 வயதான பாட்டி ஒருவர் செங்கற்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்துள்ளது.

"மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வக் குழந்தை!"

சிட்னி: மேரி குண்ட்ரம் என்ற அந்தப் பெண்ணுக்கு தான் கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது.

செவ்வாய், 25 ஜூன், 2013

அமெரிக்கன் உளவுத்துறைப் பிடிக்குள் போய் விட்ட ஃபேஸ்புக் !

உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவது போல் சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் ஜனத் தொகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஃபேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.இந்த தகவல்களை இந்த ஃபேஸ் புக் நிர்வாகிகள் பாதுகாப்பாக வைத்திருக்க தெரியவில்லை என்பதால் சோகம்

திங்கள், 24 ஜூன், 2013

திருமணத்துக்கு மறுத்த இளம் நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை

பாகிஸ்தானில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நடிகை மீது காதலன் எசிட் வீசியுள்ளார். இதில் அவரது முகம், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது,

ஞாயிறு, 23 ஜூன், 2013

இவரது வயதோ 16... காணும் உருவமோ 60 - வினோத நோயால் அவதிப்படும் சிறுமி! (படங்கள் இணைப்பு)

லண்டன்: அரிய வகை மரபணுப் பிரச்சினையால் 16 வயதேயான சிறுமி ஒருவர், 60 வயது மூதாட்டி போல காட்சி தருகிறார்.

சனி, 22 ஜூன், 2013

யாழ் பூங்கனிச் சோலை ! (படங்கள் இணைப்பு)

யாழ். திருநெல்வேலியில் அமைந்து உள்ளது பூங்கனிச் சோலை என்கிற பூஞ்சோலை மிகவும் அற்புதமான தோற்றப்பாடுகள், வேலைப்பாடுகள் ஆகியவற்றை கொண்டு உள்ளது.

Tonsil - தொண்டையில் சதை வளர்வது டான்சில்

தொண்டையில் சதை வளர்வது டான்சில்

மேல் தொண்டை, நடுத் தொண்டை, கீழ்த் தொண்டை போன்ற இடங்களில்சதைத் துண்டுகள் இருக்கின்றன. மேல் தொண்டையின் சதைத் துண்டு அடினாய்டு என்றும், நடுத் தொண்டையின் ஜோடி சதைத் துண்டுகள் டான்சில் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்த் தொண்டைப் பகுதியிலிருந்து மூச்சுக் குழல் ஆரம்பமாகிறது.

மாமரம்

வாத்தியார்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ...?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

வாத்தியார்::- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?
Share |
Image Hosted by ImageShack.us

Dowry - வரதட்சணை

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான் கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 37

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு சென்னையில் பத்மநாபாவை கொன்றது எப்படி?

அத்தியாயம் 37


கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட சுதந்திர ராஜவை சி.பி.ஐ. புலனாய்வுக் குழு விசாரித்தபோது, அவர் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. வலை வீசி தேடிக்கொண்டு இருந்த சிவராசனும், விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவை சேர்ந்தவர்தான் என்பதை இவர் உறுதி செய்தார்.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவில் சிவராசனால் தேர்வு செய்யப்பட்டவர் சுதந்திர ராஜா.

வெள்ளி, 21 ஜூன், 2013

அனைத்து Run Shortcut களும் ....

உங்கள் கணினியில் நிறைய ஷார்ட்கட் கி (SHORTCUT KEYS ) உபயோகிப்பீர்கள். ஆனால் கணினியில் உள்ள எல்லா SHORTCUT KEYS உங்களுக்கு தெரியாது. காரணம் நாம் அதை அறியாமையே ஆகும். அதனால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாய் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ரன் (RUN ) இல் டைப் (TYPE ) செய்து ஆபன் (OPEN) செய்யக்கூடிய சில ஷார்ட்கட் கி (SHORTCUT KEYS ) தந்துள்ளேன்.

Video படங்களிலிருந்து Audio-வை பிரித்தெடுக்க

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT, WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3 போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்

கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?

கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் அப்போது உண்ணும் உணவிற்கு ஒரு பட்டியலே உள்ளது. அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போமா!!!

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ?

தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.

எதிர்பாராத விபத்து.... (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

எருமை வயிற்றில் இருந்த செல்போன்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை போட்ட சாணத்துடன் செல்போன் ஒன்று வெளியில் வந்து விழுந்துள்ளது. பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஈஸ்வர தொட்டகாரா என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

ராணுவத்தை தாக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி இலங்கையில் விடுதலை!

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவப் படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சீலன் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நான் உங்கள் வீட்டு பிள்ளை! ! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள கேப்பாப்புலவு மாதிரி கிராமத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பரிவாரங்களுடன் விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார்.

வாழை இலையின் பயன்கள்....

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

5-வது மாடியிலிருந்து விழுந்த பிள்ளையை கீழே நின்றவர்கள் பிடித்தனர்

சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை ஒன்று கீழே நின்றிருந்த ஆண்கள் சிலரால் தரையில் விழாமல் பிடித்துக் காப்பாற்றப்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

"செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கான சூப்பரான 20 டிப்ஸ்!!!"

நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

"உறவுகளை முறித்துக் கொள்வதற்கான 9 காரணங்கள்!!!"

உறவில், ஏதேனும் சந்தேகம் முளைக்கத் தொடங்குகிறதா? ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று உள்ளுணர்வு சொல்லுகிறதா? வாழ்க்கை தடம் புரள்வதாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் அவ்வுறவில் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று பொருள்.

"விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!"

தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

வியாழன், 20 ஜூன், 2013

இலங்கையில் இருக்கும் ஒரு தமிழர், கொடுத்த பதில் பதிவு

அண்மையில் லண்டன் ஓவல் மைதானத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள், கிரிகட் போட்டியை கண்டு கழிக்க வந்த இலங்கையர்களால் தாக்கப் பட்ட சம்பவம் குறித்து ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்த செய்திக்குக் கீழே பல்வேறு கருத்துக்கள் பதியப் பட்டு இருந்தன.

இந்தோனேசியா கடலில் புலிகளின் முதலாவது ஆயுத கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விதம்

2007-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் தேதி, விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பல் இலங்கை கடற்படை கப்பலில் இருந்தவர்களது பார்வையில் பட்டது. புலிகளுடைய கப்பல், எண்ணை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் ரக கப்பல். இந்தோனேசிய கடல் பகுதியில் நின்றிருந்த அந்த கப்பலை அணுகின இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள்.

புதன், 19 ஜூன், 2013

அ முதல் ஃ வரை

அம்மா, ஆடு, இலக்கணம்

மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா?

தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்:


உயிர் எழுத்துகள் : 12
மெய் எழுத்துகள் : 18
உயிர்மெய் எழுத்துகள் : 216
ஆய்த எழுத்து : 1

மொத்தம்: 247

நெடியவன் குழு முக்கியஸ்தரை நோர்வே அரசு இலங்கைக்கு நாடு கடத்தி உள்ளது.

நோர்வெயில் புலிகளின் சமாதானபேச்சுகளின்போது கால்பாக்கன் பகுதியில் நடைபெற்ற கொலை மற்றும் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற புலிகளின் பெயரில் நடைபெற்ற வன்முறைகளில் முன்னனி வகித்த புலி முக்கியஸ்தராக தன்னை இனங்காட்டியவர் நொர்வே அரசால் இலங்கைக்கு நாடுகடத்தபட்டள்ளார்.

செவ்வாய், 18 ஜூன், 2013

பிழைப்பிற்காக மட்டும் குரல்கொடுக்கும் தமிழ்நாட்டுச் சினிமாக்காரர்

ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் ஈழத்தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், 'மாவீரர்கள்' என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல. ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனையுண்டு. இதனைத் தீர்த்து வைப்பதில் இலங்கையை மாறிமாறி ஆண்டு வரும் அரசுகள் உள சுத்தியுடன் செயற்படவில்லை, செயற்படுவதும் இல்லை.

LTTE என்றால் தொலைந்த எலிகள் என்று அர்த்தம்!

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி எல். ரி. ரி. ஈ என்கிற வார்த்தைக்கு புதிய விளக்கம் கண்டு பிடித்து உள்ளார்.

மணிவண்ணனுக்கு போர்த்திய புலிக்கொடியிலும் சர்ச்சை?

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பரிசளிக்க இருந்த வைர மோதிரத்தை திருடினார் புதின்: அமெரிக்கரின் புகாரால் பரபரப்பு

Robert Kraft
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பரசளிக்க கொண்டு சென்ற வர மோதிரத்தை, பரிசளிப்பதற்கு முன்பாகவே புதின் திருடிச் சென்று விட்டார் என அமெரிக்காவில் வாழும் பிரபல கால்பந்து அணியின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூன், 2013

யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கை (படங்கள் இணைப்பு )

யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்திய பெண்ணை கற்பழித்து விட்டு உடலை வெட்டி பெட்டிக்குள் மறைத்து வைத்த 21 வயது இளைஞன் !!

டாக்டராக வர சிலர் படிப்பார்கள். மேலும் சிலர் எஞ்சினியராகவேண்டும் என்று படிப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே பார்க்கும் டானியல் என்னும் 21 வயது இளைஞன் எப்படி கொலைசெய்வது என்று பல புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறார்.

வங்கி ஊழியர் தட்டச்சில் தூங்கியதில் 37,269 மில்லியன் ரூபா பணம் இடம் மாறியது!!!!

ஜேர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உடல் அசதியினால் கணனியின் தட்டச்சில் (கீபோர்ட்) கைவைத்தவாறு தூங்கியதில் தவறுவதலாக சிறிய தொகைப் பணத்திற்குப் பதில் 37,269 மில்லியன் ரூபா பரிமாறப்பட்டுள்ளது.

கழுத்துவலி-தானேன்னு அலட்சியப்படுத்தாதீங்க!

பொதுவாக பெரும்பாலானோர் உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதை உடனே கவனிப்பார்கள்.ஆனால் கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. அப்படி வந்தால் எதையாவதொரு ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறார்கள்..பின்னர் இந்த வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை.ஆனால் கழுத்து வலி என்பது,முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

மணிவண்ணனின் இறுதி ஆசைக்கு ஆப்பு வைத்த சீமான்!

மாரடைப்பால் இறந்து போன இயக்குனர் மணிவண்ணனின் இறுதி ஆசை மீது மண்ணை போட்டு விட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக் கொடியை செத்த பிற்பாடு உடலில் போட்டு விடுங்கள் என்று இறைஞ்சி இருந்தார் மணிமண்ணன்.

பெண்களை ஏழு வகைப்படுத்தலாம்

01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

02. RAM - இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.

பாஸ்வேர்டை எளிதாக கண்டுபிடிக்கலாம் வாங்க!!!

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

"இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!"

இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.

கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்...

ஞாயிறு, 16 ஜூன், 2013

லண்டன் தமிழர்களே இது உங்கள் நகையாக இருக்கலாம் !

கடந்த 6 வருடங்களில் நீங்கள் பிரித்தானியாவில் எப்பாகத்திலாவது உங்கள் நகைகளை தொலைத்திருக்கிறீர்களா ? அப்படி என்றால் நீங்கள் 101 என்னும் இலக்கத்துடன் அல்லது கென்ட்(KENT POLICE) பொலிசாரிடம் தொடர்புகொள்ளுங்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல