இந்தக் காரினை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அதனது ஆரம்பவிலை 150 இலட்சம் ரூபாவென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் ராணி 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை டெய்ம்லர் வீ 8 ரக காரினை பயன்படுத்தினார்.
இந்தக் கார் பக்கிங்ஹாம் வின்ட்சர் அரண்மனைகளுக்கிடையிலான ராணியின் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு ரா ணியின் பெயரில் சிறப்புப் பதிவு செய்யப் பட்டதாகும்.
தற்போது, பீட்டர் ராட்கிளிப் நிறுவனத்தின் பொறுப்பில் உள்ள இந்தக் கார் 12 ஆயிரம் கிலோமீறற்ர் பயணித்துள்ளதாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக