பிலிப்பைன்ஸின் நினோய் அகினோ (Ninoy Aquino International Airport) சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய “கல்ப் எயார்' விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மலசலகூட குப்பைக் கூடையிலிருந்து புதிதாக பிறந்த ஆண் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானமானது பஹ்ரெயினில் இருந்து புறப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலைய மருத்துவர்கள் மேற்படி குழந்தையை பரிசோதிப்பதை படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக