திங்கள், 13 செப்டம்பர், 2010

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு கணணி தொழில்நுடபப் பயிர்ச்சி!

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு 3டீ,ஒரோகெட் பயிர்ச்சிகளை வளங்கி அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் மேன்படுத்த புனர்வாழ்வு நாயகம் இப்பயிர்ச்சி வகுப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் எல்ரிரிஈ பெண்களுக்கு இப்பயிர்ச்சியை வளங்கு முதல்கட்டமாகும்.இப்பயிர்ச்சி வகுப்புகள் இலங்கை வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டுவருவதாக புனர்வாழ்வு ஆனையாளர் நாயக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இப்பயிர்சி நெறியில் 60 பேர் கலந்து கொன்டுள்ளனர், எதிர்காலத்தில் இவர்குக்கு உயர் தொழில்வாய்பைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகும் என புனர்வாழ்வு நாயகம் தெவித்தார்.

இப்பயிர்ச்சியை ஆரம்பிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி பம்பைமடு நிலையத்தில் நடந்தது.இந்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் பிகேடியர் சுதந்த ரனசிங்க,வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் பொதுச் செயலாளர் துசித தென்னகோன்,அதன் தலைவர் விக்ரமநாயக மற்றும் வவுனியா புனர்வாழ்வு நிலைய இணைப்பதிகாரி கேனல் குனசிங்க ஆகியோரும் கலந்து கொன்டனர்.

பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் புனர்வாழ்வு நாயக ஆனையாளர், முன்னாள் எல்ரிரிஈயினருக்கு திறமையையும் அறிவையும் விருத்தி செய்யும் பல பயிர்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.அத்துடன் நாட்டின் அபிவிருத்தியிலும் பங்கு கொள்ளும் வகையிலும் தயார் படுத்தியும் வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல