9702 இறாத்தல் நிறையுடைய இந்த சொக்லேட் 70 சதவீதம் கொக்கோவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
“கிரான்ட் கன்டி' உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சொக்லேட்டை உலகிலேயே மிகப் பெரிய சொக்லேட்டாக அங்கீகரித்து “கின்னஸ்' உலக சாதனை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மேற்படி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரான கரென் வர்டண்யன் விபரிக்கையில், இந்த சொக்லேட் தமது நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக