அந்த நாட்டில் ரொம்ப காலமாக விபசாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், விபசாரிகளுக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது கிடையாது. இப்போது தான் முதல் முறையாக இப்படி ஒரு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைக்குழுக்களின் பரிந்துரையின் பேரில்தான் இப்படி ஒரு அங்கீகாரத்தை அடையாள அட்டையில் வழங்கியதாக தேர்தல் கமிஷனர் ஷக்தாவத் உசேன் தெரிவித்தார். அந்த நாட்டில் 2 இலட்சம் விபசாரிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக