திங்கள், 20 செப்டம்பர், 2010

பெண்ணின் கருப்பையில் பெயர் எழுதிய டாக்டர்

அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் கருப்பையில் அனுமதியின்றி பெயர் எழுதிய மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முடிதிருத்தும் வேலை செய்யும் இன்கிரிட் பால்சிவி (47) என்ற பெண், சிசிக்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். பாலிசிவியின் கருப்பை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கருப்பையில் லேசர் கருவி மூலம் டாக்டர் ரெட் அலின்சாட் அவரின் பெயரை பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்குப் பின் மீண்டும் சிகிச்சைக்கு சென்றபோது, இந்த விஷயம் பால்சிவிக்கு தெரிய வந்தது.

“என் உடலில் இருந்து அகற்றப்பட்ட கருப்பையில் அனுமதி இல்லாமல் டாக்டர் அவரது பெயரை பதிவு செய்தது பெரும் குற்றமாகும். எனவே டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்சிவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல