ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை முகம், கைகளில் கிரீம் தடவ வேண்டும். மற்ற குழந்தைகள் போல சகஜமாக இருக்க முடியாமல் அந்த குழந்தை பரிதவித்து வருகிறது. 4 வயது முதல் குழந்தை, தாயாரிடம் உன்னைப் போல் நான் இருக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறது. சோனியா கூறுகையில், மற்றவர்களை போல் என் குழந்தையும் இருக்க விரும்புகிறேன் என்றார்.
வெள்ளி, 1 அக்டோபர், 2010
14 முறை தோல் உரியும் 5 வயது குழந்தை (படங்கள் இணைப்பு)
இங்கிலாந்தில் 5 வயது பெண் குழந்தைக்கு மரபணு மாற்றம் காரணமாக ஒரு நாளைக்கு 14 முறை தோல் உரிகிறது.
மேற்கு மிட்லேண்ட் பகுதியில் வசிக்கும் சோனியா, பவுல் தம்பதிக்கு 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு பிறப்பிலே ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக தோல் உரிந்த வண்ணம் உள்ளது. தோல்கள் உரிந்த சிவந்த மேனியுடன் இருப்பதால், அந்த குழந்தைக்கு உடல் முழுவதும் பேண்டேஜ் சுற்றி விடுவதுடன்,
ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை முகம், கைகளில் கிரீம் தடவ வேண்டும். மற்ற குழந்தைகள் போல சகஜமாக இருக்க முடியாமல் அந்த குழந்தை பரிதவித்து வருகிறது. 4 வயது முதல் குழந்தை, தாயாரிடம் உன்னைப் போல் நான் இருக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறது. சோனியா கூறுகையில், மற்றவர்களை போல் என் குழந்தையும் இருக்க விரும்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை முகம், கைகளில் கிரீம் தடவ வேண்டும். மற்ற குழந்தைகள் போல சகஜமாக இருக்க முடியாமல் அந்த குழந்தை பரிதவித்து வருகிறது. 4 வயது முதல் குழந்தை, தாயாரிடம் உன்னைப் போல் நான் இருக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறது. சோனியா கூறுகையில், மற்றவர்களை போல் என் குழந்தையும் இருக்க விரும்புகிறேன் என்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக