வெள்ளி, 1 அக்டோபர், 2010
பாலியல் துன்புறுத்தல்களில் சாதனை படைத்த மனிதர்
ஜெர்மனியை சேர்ந்த ஜோர்ஜ் (46) என்பவர் கடந்த 22 ஆண்டுகளில், 1,000 பெண்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். ஹொலிவுட் படம் ஒன்றினைப் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பால், அறிவான பெண்களை தேர்ந்தெடுத்து ஜோர்ஜ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபோன்று ஹொலண்ட், ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 1,000 பெண்களிடம் அத்து மீறி நடந்துள்ளார். இது போலீசுக்கு தெரியவே கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அடுத்த மாதம் அவருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக