வெள்ளி, 1 அக்டோபர், 2010

24 மணி நேரத்தில் 8 நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விசென்ட் பாட்டிஸ் என்ற 34 வயது இசைக்கலைஞர், புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். அவர் 24 மணி நேரத்தில், 8 நாடுகளில் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். முந்தைய உலக சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் அவர் இச்சாதனையைச் செய்தார்.

அவர், ஜெர்மன் நாட்டில் உள்ள ஓபர்ஹாசன் நகரில் முதலில் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிறகு, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், பிரான்சு, சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக, அவர் ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல