இந்த 8 மணி நேர சத்திர சிகிச்சையில் பனாமா மற்றும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 50 மருத்துவர்களைக் கொண்ட குழு பங்கேற்றது. இத்தகைய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவது பனாமாவில் இதுவே முதல் தடவையாகும்.
சத்திரசிகிச்சைக்கு முன் ஹன்னா யினத்தையும் ஹன்னா யனத்தையும் படத்தில் காணலாம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக