ரவி மற்றும் வேய்
அவர் வாஷிங்டன் பாலத்தில் இருந்து ஹட்சன் ஆற்றில் குதித்து இறந்துபோனார். இதைத்தொடர்ந்து அவரது அறை தோழர்கள் தருண் ரவி, மோலி வேய் ஆகிய 2 மாணவர்கள் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக