கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் நகைகள் வாங்குவதற் கென இருவர் சென்று அங்கு சங்கி லிகளைப் பார்வையிட்டுக் கொண்டி ருந்தபோதுஅவர்களில் ஒருவர் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.இதனையடுத்து மற்றைய நபரை பிடித்த கடை ஊழியர்கள் அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தனக்கும் தப்பி ஓடியவருக்கு மிடையில் எந்தவித தொடர்பும் இல் லை என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் அண் மைக்காலமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக