மெகோங் மற்றும் சல்வீன் ஆற்றங்கரை பிரதேசத்தில் காணப்படும் இந்த புதிய குரங்கினத்திற்கு “றினோபிதெ கஸ் ஸ்ட்கெ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்படி பிராந்தியத்தில் இந்த புதிய குரங்கினத்தைச் சேர்ந்த 260 முதல் 330 வரையான குரங்குகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் குரங்கினம் தனது உடல் பகுதியுடன் ஒப்பிடுகையில் 140 வீதம் நீளமான வாலைக் கொண்டுள்ளது.


.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக