இந்தக் காரானது 1969 ஆம் ஆண்டு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவன தலைவரான ஜெரி லீயால் 7600 ஸ்ரேலிங் பவுணுக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இக்காரை அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த ஹரியியக்கி என்பவர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். ´
வெள்ளி, 29 அக்டோபர், 2010
ஜேம்ஸ் பொன்ட் கார் ஏலத்தில் விற்பனையானது (படங்கள் இணைப்பு)
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடிகர் சீன் கொன்னேறியால் செலுத்தப்பட்ட பெருமைக்குரிய “அஸ்டன் மார்ட்டின்' கார், லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற ஏல விற்பனையில் 2.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.
இந்தக் காரானது 1969 ஆம் ஆண்டு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவன தலைவரான ஜெரி லீயால் 7600 ஸ்ரேலிங் பவுணுக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இக்காரை அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த ஹரியியக்கி என்பவர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். ´
இந்தக் காரானது 1969 ஆம் ஆண்டு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவன தலைவரான ஜெரி லீயால் 7600 ஸ்ரேலிங் பவுணுக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இக்காரை அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த ஹரியியக்கி என்பவர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். ´
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக