மேலும், அந்த சுடுகாட்டில் கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. எனவே, மாணவர்கள் சுடுகாடு அருகே உள்ள வீடுகளில் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டி இருக்கிறது.
வெள்ளி, 29 அக்டோபர், 2010
சுடுகாட்டில் நடக்கும் அரசாங்க பாடசாலை
பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். பள்ளிக்கூடம் கட்ட, வேறு இடம் ஒதுக்க அரசு முன்வராததால், சுடுகாட்டில் பள்ளிக்கூடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்த சுடுகாட்டில் கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. எனவே, மாணவர்கள் சுடுகாடு அருகே உள்ள வீடுகளில் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டி இருக்கிறது.
மேலும், அந்த சுடுகாட்டில் கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. எனவே, மாணவர்கள் சுடுகாடு அருகே உள்ள வீடுகளில் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டி இருக்கிறது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக