யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடிபொருட்கள் சிலவற்றுடன் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதாகவும் யாழ், பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சனி, 23 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக