சனி, 23 அக்டோபர், 2010

ஷரபோவாவுக்கு திருமணம்

ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஸ்லோவேனியாவின் கூடைப்பந்து வீரர் சஷா வுஜாசிக்கை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 23 வயதாகும் ஷரபோவா 2004ம் ஆண்டு விம்பிள்டன், 2006ல் யுஎஸ் ஓபன் மற்றும் 2008ல் ஆஸ்திரேலிய ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்று, தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இப்போது 18ம் இடத்தில் உள்ளார்.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது பள்ளிப் பருவ நண்பர் சஷாவை சந்தித்தார். ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மரியாவிடம் தனது காதலை சொல்லி உள்ளார் சஷா. இதற்கு மரியாவும் ஒப்புக் கொண்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல