தற்போது, 42 வயதாகும் லிசா மேரியும் பிரபல பாடகி தான். அவர், மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டு, கடந்த 1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மனைவியாக இருந்தார். பின்னர், மைக்கேல் ஜாக்சனை பிரிந்து விட்டார். தனது பழைய நினைவுகளில் மூழ்கிய லிசா, `மைக்கேல் ஜாக்சனை நான் காப்பாற்றி இருப்பேன்' என வருத்தப்படுகிறார்.
சனி, 23 அக்டோபர், 2010
மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி உருக்கம்
பாப் இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன், ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அதிகப்படியான போதை மருந்து பழக்கத்தால் இறந்ததாகவும், விஷ ஊசி காரணமாக இறந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், `மைக்கேல் ஜாக்சனின் இறுதிக் காலத்தில் அவருடன் இருந்திருந்தால், நிச்சயமாக அவரை நான் காப்பாற்றி இருப்பேன்` என அவருடைய முன்னாள் மனைவி லிசா மேரி பிரஸ்லி தெரிவித்து இருக்கிறார்.
தற்போது, 42 வயதாகும் லிசா மேரியும் பிரபல பாடகி தான். அவர், மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டு, கடந்த 1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மனைவியாக இருந்தார். பின்னர், மைக்கேல் ஜாக்சனை பிரிந்து விட்டார். தனது பழைய நினைவுகளில் மூழ்கிய லிசா, `மைக்கேல் ஜாக்சனை நான் காப்பாற்றி இருப்பேன்' என வருத்தப்படுகிறார்.
தற்போது, 42 வயதாகும் லிசா மேரியும் பிரபல பாடகி தான். அவர், மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டு, கடந்த 1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மனைவியாக இருந்தார். பின்னர், மைக்கேல் ஜாக்சனை பிரிந்து விட்டார். தனது பழைய நினைவுகளில் மூழ்கிய லிசா, `மைக்கேல் ஜாக்சனை நான் காப்பாற்றி இருப்பேன்' என வருத்தப்படுகிறார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக