லாரன்ஸ் கிராப்
பலத்த போட்டிக்கு இடையே லண்டனை சேர்ந்த நகை கடைக்காரர் லாரன்ஸ் கிராப் £29m மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த வைரத்தை ஏலத்தில் எடுத்தார். உடனடியாக இந்த வைரத்திற்கு ‘தி கிராப் பிங்க்’ என்று பெயரிட்டார்.
‘என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற வைரத்தை நான் பார்த்ததில்லை. இதை வாங்க முடிவு செய்தேன். வாங்கினேன்’ என்று கிராப் கூறியதாக சூத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் 35.56 காரட் எடையுள்ள நீல நிற வைரத்தை கிராப் வாங்கியிருந்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக