கடத்திச் செல்லப்பட்ட சிறுமியின் பெயர் ஆஞ்சல் (வயது 3). கடத்தல் நடந்து 2 நாட்களாகியும் இன்னமும் அந்த சிறுமி மீட்கப்படாததால் அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காஷ்மோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் முஸ்லிம் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
பணயத் தொகை கேட்டு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். மேலும், சிறுமியை விரைவில் மீட்க கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக