ஞாயிறு, 28 நவம்பர், 2010

கிறிஸ்தவ தேவாலயத்தில் நாய்க்கு பெயர் சூட்டு விழா

அமெரிக்காவை சேர்ந்தவர் ரஸ்சல் ஸ்மித். இவர் திருமண ஏற்பட்டாளராக இருந்து இறுதி சடங்குகளுக்கான அமைப்பாளரானவர். இவர் நாய் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இவர் புதிதாக ஒரு நாயை வாங்கினார். இந்த நாய்க்கு ஷெரிடான் என்று பெயர் சூட்டினார்.

பெயர் சூட்டுவிழாவை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்ட அவர், ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பெயர் சூட்டுவிழாவை ஆடம்பரமாக நடத்தினார். நாய்க்கு பட்டு சால்வை போர்த்தி காரில் தேவாலயத்துக்கு அழைத்து வந்தார். இந்த நாய்க்கு 6 பேர் காட்பாதர்களாக இருந்து பெயர் சூட்டும் வைபத்தை நடத்தி வைத்தார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல