இந்த தகவலை, டி.வி. பேட்டி ஒன்றில் கிறிஸ்டினா கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், `தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 கோடி அளிக்குமாறு கிறிஸ்டினா மிரட்டுகிறார்' என சார்லி சீன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சார்லி சீன் வழக்கு தொடர்ந்ததும், கடந்த மாதம் நடைபெற்ற ஓட்டல் சம்பவம் குறித்து நியுயார்க் போலீசில் இப்போது புகார் அளிக்க கிறிஸ்டினா முடிவு செய்திருக்கிறார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக