ஞாயிறு, 28 நவம்பர், 2010

படுகாயமடைந்த இளைஞர்கள்

விபத்தில் படுகாயம்

ஆட்டோ, மோட்டார் சைக்கிள் விப த்தில் இளைஞர் ஒருவர் படுகாயம டைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமை யில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கல்வியங்காட் டைச் சேர்ந்த ப.வசந்தகுமார் (வயது-34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் படுகாயம்

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனும திக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த ம. கிருஷ்ணன் (வயது-26)என்பவரே பாதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று முன்தினம் கரவெட்டியில் இடம்பெற்றுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல