வெள்ளி, 26 நவம்பர், 2010

மிதக்கும் தேவாலயம்

கிழக்கு ஜேர்மனியிலுள்ள குரொஸ்போஸ்னா நகரிலுள்ள ஸ்டோதயர்மாதாலர் சீ ஏரிக்கு இரு படகுகள் மூலம் இழுத்தும் செல்லப்படும் மிதக்கும் “வினேதா' தேவாலயத்தை படத்தில் காணலாம்.

இந்த தேவாலயமானது மேற்படி ஏரி பகுதியிலிருந்து அழிவடைந்த மக்டேபோர்ன் கிராமம் இருந்த இடத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

1970 களில் சுரங்கம் அகழ்தல் நடவடிக்கைக்காக மேற்படி கிராமத்திலிருந்து வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

பின்னர் அந்த சுரங்கமானது ஏரி நீரால் நிறைந்து ஏரியின் ஒரு பகுதியாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல