வெள்ளி, 26 நவம்பர், 2010

அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவதை தடுக்கும் விசேட உள்ளாடை

விமான நிலையங்களில் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஊடுகாட்டும் முறைமையின் கீழ் தமது அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவது குறித்து கவலையடைந்துள்ள விமானப் பயணிகளுக்கு உதவும் முகமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளாடையை படத்தில் காணலாம்.

இந்த உள்ளாடையில் காணப்படும் இலை வடிவான பகுதியானது கதிர்ப்பு ஊடுருவாத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பஸ்க் விபரிக்கையில், “நாம் உருவாக்கியுள்ள தூளாக்கப்பட்ட உலோகத்தாலான விசேட அமைப்பு, மருத்துவ மற்றும் பாதுகாப்புக்கான ஊடுகாட்டும் பரிசோதனைகளின் போது எமது அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவதை தடுக்கிறது'' என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல