வெள்ளி, 26 நவம்பர், 2010

எய்ட்ஸ் நோயை தடுக்க மாத்திரை கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர், `துருவதா' எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் சாப்பிட்டால் `எய்ட்ஸ்' கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்காக பிரேசில், பெரு, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, ஈக்குவடார் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 2500 ஆண்களிடம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது, எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த மாத்திரையை சாப்பிட்டாலும் பாதுகாப்பான உடலுறவை தொடருவது சிறந்தது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல