வெள்ளி, 26 நவம்பர், 2010

விவாகரத்தான தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து

விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகளின் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

13 ஆயிரத்து 134 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 10 சதவீதம் பேர் தாங்கள் சிறுவர்களாக இருந்த போது தங்கள் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு பக்கவாத நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல