வெள்ளி, 5 நவம்பர், 2010

மாணவிக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் மந்திரியும் தொழிற்கட்சி தலைவர்களில் ஒருவருமான ஸ்டீபன் டிம்ம்ஸ். இவர் ஈராக் போருக்கு சாதகமாக ஓட்டுப்போட்டதற்கு பழிவாங்குவதற்காக கல்லூரி மாணவி ரோஷோனாரா சவுத்ரி கடந்த மே மாதம் லண்டன் சமுதாய கூடத்தில் கத்தியால் குத்தினார். இதில் வயிற்றில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.

இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறுகையில், ஏமன் நாட்டு மதபோதகர் அன்வர் அல் அவ்லகியின் பேச்சை கேட்டு நான் தீவிரவாதப்பாதைக்கு திரும்பினேன் என்று கூறினார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல