ஆனால், வாகனங்களை ஓட்டும் ஆண்களின் கவனம் சாலை மீது இல்லாததால் முன்பை விட விபத்துகள் அதிகரித்து இருப்பதாக உள்ளூர் போலீசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். எனினும், போலீஸ் துறை மசியவில்லை. `இந்த கட்அவுட் பெண் போலீசால் கணிசமான அளவுக்கு பணம் மிச்சமாகிறது' என போலீஸ் துறையினர் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
மினி ஸ்கர்ட் அணிந்த பெண் போலீஸ் கட் அவுட்
செக் குடியரசு நாட்டில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றனர். போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பொருத்துவதற்கு பதிலாக நெரிசல் மிகுந்த முக்கிய சந்திப்புகளில், பெண் போக்குவரத்து போலீஸ் ஒருவர் மினி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு காலழகை காட்டியபடி நிற்பது போன்ற ஆள் உயர கட் அவுட்டுகளை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதன் மூலமாக, வாகனங்களின் வேகம் குறையும் என அரசு போக்குவரத்து போலீசார் கருதுகின்றனர்.
ஆனால், வாகனங்களை ஓட்டும் ஆண்களின் கவனம் சாலை மீது இல்லாததால் முன்பை விட விபத்துகள் அதிகரித்து இருப்பதாக உள்ளூர் போலீசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். எனினும், போலீஸ் துறை மசியவில்லை. `இந்த கட்அவுட் பெண் போலீசால் கணிசமான அளவுக்கு பணம் மிச்சமாகிறது' என போலீஸ் துறையினர் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், வாகனங்களை ஓட்டும் ஆண்களின் கவனம் சாலை மீது இல்லாததால் முன்பை விட விபத்துகள் அதிகரித்து இருப்பதாக உள்ளூர் போலீசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். எனினும், போலீஸ் துறை மசியவில்லை. `இந்த கட்அவுட் பெண் போலீசால் கணிசமான அளவுக்கு பணம் மிச்சமாகிறது' என போலீஸ் துறையினர் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக