திங்கள், 10 ஜனவரி, 2011

பட்டப்படிப்புக்காக கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டுள்ள 18 வயது யுவதி

18 வயதான பல்கலைக்கழக மாணவியொருவர், எதிர்வரும் மூன்று ஆண்டுக்களுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி கட்டணங்களை செலுத்துவதற்கு வழிவகை தெரியாது தனது கன்னித் தன்மையை ஏலத்தில் விட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

ஏழ்மையான குடும்பமொன்றைச் சேர்ந்த நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கிறேன். எனது குடும்பத்தினருக்கு கல்வியை தொடர்வதற்கான பணத்தை எனக்கு வழங்க முடியவில்லை. எனவே, எனது வாழ்வில் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வியை பெறுவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என பெயரை வெளியிட விரும்பாத அந்த யுவதி கூறினார்.

தான் மிகவும் அழகிய மெல்லிய தோற்றத்தையும் அழகான முகத்தையும் கொண்ட ஒருவர் என தெரிவித்த அவர், தனது கன்னித் தன்மைக்கு ஆகக் குறைந்த ஆரம்ப ஏல விற்பனை விலையாக 2000 ஸ்ரேலிங் பவுணை குறிப்பிட்டுள்ளார்.

சக விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் அவர் வருடாந்தம் 9,000 ஸ்ரேலிங் பவுணை பாடக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல