குறித்த இலங்கைப் பெண் லெபனானில் கடந்த 12 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைக் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லெபனானில் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இலங்கைப் பெண்ணை கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக