திங்கள், 10 ஜனவரி, 2011

உலகின் பாரமான சப்பாத்துடன் நடந்து சாதனை

உலகிலேயே பாரமான சப்பாத்தை அணிந்து கொண்டு 10 மீற்றர் தூரம் நட ந்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிடா பேர்மன் என்பவர்.

உலக சாதனைத் தினத்தன்று இலண்டனின் டவர் பிரிட்ஜ் பிரதேசத்தில் நடந்து இவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

146.5 கிலோ (323 இறாத்தல்) எடை கொண்ட சப்பாத்தை அணிந்து கொண்டு 10 மீற்றர் தூரம் நடந்து இவர் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையும் உலக சாதனை தினத்தன்று தான் இடம்பெற்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல