36 வயதுடைய சிரியாவைச் சேர்ந்த நபருடன் இணைந்து 33 வயதுடைய இலங்கையர் மற்றும் துருக்கியர் ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த முவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிரியா நாட்டு பாதிரியார் Julius Hanna Aydin கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருடைய அலுவலகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரும் கிழக்கு Frankfurt வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக