ஹூகோ (11 வயது) என்ற இந்த கரடி மூக்கு நுனியில் பந்தை லாவகமாக சுழற்றியபடி நீரில் நீந்துதல், விரல் நுனியில் பந்தை தாங்கியிருத்தல், வீசும் பந்தை கச்சிதமாக பிடித்தல் போன்ற பல்வேறு சாகசங்களை செய்து வருகிறது.
எதுவித பயிற்சியும் அளிக்கப்படாத நிலையிலேயே சுயமாக இந்த கரடி சாகசங்களை செய்து வருவதாக வனப் பாதுகாப்பு பிரிவு அதிகாயொருவர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக