புதன், 12 ஜனவரி, 2011

இலவச ஆடைகளை பெறுவதற்காக உள்ளாடைகளுடன் கூடிய வாடிக்கையாளர்கள் (படங்கள் இணைப்பு)

இலவசமாக வழங்கப்படும் ஆடைகளை பெறுவதற்கு தனது விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களை உள்ளாடைகளுடன் விஜயம் செய்யக் கோரி ஸ்பெயினிலுள்ள ஆடைக்கம்பனி யொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் செபஸ்யன், பார்சி லோனா மற்றும் மர்பெல்லா ஆகிய நகர்களில் செயற்படும் “டிஸைகுயல்' என்ற மேற்படி ஆடைக் கம்பனி, தனது இந்த வருடத்துக்கான முதல் நாள் விற்பனை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானதையொட்டியே இந்த அறிவிப்பை செய்துள்ளது.

இலவச ஆடைகளைப் பெறுவதற்காக பார்சிலோனாவிலுள்ள “டிஸைகுயல்' ஆடைக் கம்பனியின் கடை முன்பாக உள்ளாடைகள் மட்டுமே அணிந்தவாறு கூடியுள்ள வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல