யாழ். நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவருடைய இந்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக