வியாழன், 20 ஜனவரி, 2011

இது எப்படி சாத்தியமாகும்??? (படங்கள் இணைப்பு)

நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் (சென்ற வருட இறுதியில்) ஏற்பட்ட பூகம்பத்தால் புரியாத புதிர் ஒன்று ஏற்பட்டுள்ளது. கிரைஸ் சர்ச் நகரில் உண்டான இந்த பூகம்பத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கட்டிடங்கள் சேதமடைந்தன. அது சரி.

அதுமட்டுமல்லாமல் இந்த பூகம்பத்தின் போது ரெயில்வே தண்டவாளம் பாதிக்கப்பட்டு யாரோ வளைத்து விட்டதுபோல முறுக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை புகைப்பட நிபுணர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் பூகம்பத்தால் இப்படி தண்டவாளம் பின்ணிக்கொண்டதா அல்லது இதில் ஏதாவது டிஜிட்டல் மாயாஜாலம் செய்யப்பட்டிருக்கிறதா எனும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாம்.

ஆனால் அந்த புகைப்பட நிபுணர் இதனை திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதனையடுத்து தண்டவாளம் எப்படி இவ்வாறு பிண்ணிக்கொண்டது எனும் மர்மம் இன்னும் நீடிக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல