அமெரிக்காவைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பனிமனிதன் சிற்பத்தின் மீது மோதியதற்காக வேலையை இழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லைன்ஸ் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த போது இதனை பயன்படுத்தி பனிச்சிற்பங்களை உருவாக்கி வந்துள்ளனர்.
சாலையில் பனிமனிதன்போன்ற தோற்றத்தை சிலர் அமைத்து இருந்தனர். தனியார் பஸ் டிரைவர் ஒருவர் இந்த சிற்பத்தின் மீது மோதி அதனை அழித்துவிட்டாராம்.
இந்த காட்சி வீடியோவில் பதிவாக்கப்பட்டு இன்டர்நெட்டில் இடம் பெற்று பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது இதனையடுத்து அந்த டிரைவர்தனது வேலையை ராஜினாமா செய்யும் நிலை உண்டாகி உள்ளது.

Bus Driver Loses His Job After Running Over A Snow Man!
- Watch more Videos at Vodpod.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக