வியாழன், 20 ஜனவரி, 2011

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை ஐக்கிய அரபு நாடு கைவிடுகிறது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு ஆண்டு தோறும் 2 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறது. அந்த நாடு பயன்படுத்தும் மொத்த பொருள்களில் பிளாஸ்டிக் உபயோகம் 40 சதவீதமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளன.

பிளாஸ்டிக் பைகள் சுற்றுசூழலுக்கு ஆபத்து விளைவிப்பதால் அதன் உபயோகத்தை கைவிடும்படி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவும் 2013-ம் ஆண்டுக்குப்பிறகு அதை முற்றிலும் கைவிடவும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்து உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல