வியாழன், 20 ஜனவரி, 2011

வேட்டைகாரனை சுட்ட நரி

வழக்கமாக நரியைத்தான் மனிதர்கள் சுடுவார்கள். ஆனால் ரஷ்யாவிலோ நரி ஒன்று தன்னை தாக்க வந்த வேட்டைக்காரரை சுட்டு இருக்கிறது.

வனப் பகுதியில் அந்த வேட்டைக் காரர் சென்று கொண்டிருந்த போது அந்த நரி அவரை திடீரென தாக்கியுள்ளது. இதனால் வேட்டைக்காரர் தனது கையிலிருந்த துப்பாக்கியால் அந்த நரியை அவர் தாக்க முயன்று இருக்கிறார். அவரை பதிலுக்கு தாக்க முயன்ற நரி தனது காலால் துப்பாக்கியை தள்ளியபோது அதிலிருந்த விசை அதன் காலில் பட்டு வெடித்ததாம். இதனால் துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியாகி வேட்டைக்காரரை பதம் பார்த்துள்ளது.

வேட்டைக் காரரின் காலில் தோட்டா பாய்ந்ததால் அவர் உயிர்தப்பியுள்ளார். இந்த கலவரத்துக்கு மத்தியில் அந்த நரி எஸ்கேப் ஆகி காட்டுக்குள் தப்பிச்சென்றுவிட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல