ருவண்டாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோசப் ஹபினெஸா, அவரது முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச் சாட்டையடுத்து பதவி விலகியுள்ளார்.
ஜோசப் ஹபினெஸா அநேக பெண்களுடன் பிரத்தியேகமான முறையில் தோன்றும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியானதையடுத்தே அவர் பதவி விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக அவர் ருவண்டாவின் “த நியூ டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
““இத்தகைய புகைப்படங்கள் வெளியிடப்படுவது அமைச்சர் ஒருவரின் பிரதிமைக்கு நல்ல தல்ல'' என அவர் கூறினார்.
2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மேற்படி புகைப்படங்கள் “லிபுரொபெட்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. ஜோசப் ஹபினெஸா ஆடம்பர அறையொன்றில் பெண் ணொருவரை கட்டியணைத்திருப்பதையும் அவருடன் நடன மாடுவதையும் வெளிப்படுத்தும் 11 புகைப்படங்களே இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளன.
இந்த படங்களை வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர், அரசாங்கம் எவ்வாறு பணத்தை ஆடம்பரமாக செலவிடுகிறது என்பதை எடுத்துக் காட்டவே மேற்படி புகைப்படங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக