செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தங்கம், வைரம் கலந்த ஓட்கா

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்காக, புது விதமான ஓட்கா மதுபானத்தை தயார்செய்தனர். சாப்பிடும் வகையிலான 24 காரட் சுத்த தங்க இலைகள், கடல் முத்துகள் இரண்டு, ஒரு காரட் வைரம் ஆகியவை இந்த மதுபானத்தில் சேர்க்கப்பட்டது.

தங்கம், வைரம், முத்து ஆகியவை கலந்த இந்த ஓட்காவுக்கு `அக்குவா டயமன்டி நெக்ரோ போடகிலா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்ற கிழமை காதலர் தினத்தன்று விற்பனைக்கு வந்த இந்த ஓட்காவின் விலை ஒரு பாட்டில் ரூ.6 லட்சம் மட்டுமே!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல